Duration 1:1

Dr.Ashwin Vijay Motivation

564 241 watched
0
0
Published 6 Jun 2023

Category People & Blogs

Show more

Comments - 239
  • @
    @pramilajay702111 months ago உண்மை DR..
    நிறைய பேருடைய வாழ்வு மற்றவர்களையே திருப்திப்படுத்துவதிலேயே போய்
    விடுகிறது.
    நீங்கள் கூறுவது போல நமக்காகவும்
    வாழ வேண்டும். 💖💐
    117
  • @
    @Saravanan-bm9no11 months ago உங்களுடைய பதிவு புத்திக்கு ஒரு தெளிவு கிடைக்குது சார் 23
  • @
    @gowrimala457311 months ago Yes.. Namma santhosam poyidum.. வாழ்க்கை முழுவதும் நடிக்க வேண்டி இருக்கும்.. நன்றி டாக்டர் 🙏🙏🙏 27
  • @
    @jayanthijai831611 months ago சரியான நேரத்தில் சரியான தீர்வை... எனக்கு கொடுத்து இருக்கீங்க. God is great. தக்க சமயத்தில் சரியான பதிலை தங்கள் முலம் கொடுத்து இருக்காங்க. நன்றி நன்றி டாக்டர்.நீங்க நிறய பயன் உள்ள பொது நலம் சார்ந்த பதிவுகள் தொடர்ந்து பதிவு செய்து வருவதும்,அதே சமயம் மருத்துவம் சார்ந்த பயன் உள்ள தகவல்கள் உம் பதிவு செய்வது மிகவும் உபயோகமாக உள்ளது. அதில் என்னால் முடிந்ததை செயல் படுத்தி கொண்டு இருக்கேன். முக்கியமா மனம் சார்ந்த பதிவுகள் அருமை. இப்படி சமூகம் சார்ந்த தங்களின் ஈடுபாடு ... என்ன சொல்லி முடிக்க என்று புரியல. God bless you... ... 9
  • @
    @thanganesam485611 months ago நம்மோட வாழ்க்கையை நாம் இழக்குறதுக்கான முக்கியமான விஷயம் இது. 44
  • @
    @savithriravikumarravikumar977911 months ago ரொம்ப சரியான கருத்து டாக்டர். உறவினர்கள் எப்போதும் எங்களை அவர்களது எதிர்பார்ப்புக்கேற்ப செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதில் நாங்கள் ஏதேனும் எங்கள் கருத்து சொன்னால் பெரிய அளவில் கோபம் கொள்கிறார்கள். இது போல மனிதர்களை கையாளுவது மிகப்பெரிய சவாலாகவே இருக்கிறது. ... 26
  • @
    @thanganesam485611 months ago ரொம்ப ரொம்ப உண்மையான முக்கியமான விஷயம் இது 10
  • @
    @chitradevi264211 months ago ஒரு நல்ல அருமையான வாழ்கைக்கு மிக மிக முக்கியமான பதிவு.
    நன்றி டாக்டர்.
    21
  • @
    @jollyjolly93511 months ago நான் எப்போதும் அப்படியே வாழ்ந்துட்டேன் அடுத்தவர்களை கஷ்டபடுத்த கூடாதுன்னு நான் நிரைய கஷ்டபட்டுடேன். 3
  • @
    @angellaangeles49111 months ago என் வாழ்க்கையே அப்படிதான் அடுத்தவர்களுக்கு செய்து செய்து பழகிவிட்டேன் இப்போ இதுவே எதிர்பாக்குராங்க 3
  • @
    @sharankumars576411 months ago உண்மை தான் சார் என் வாழ்கையில 40 வருஷம் கழிச்சி உணந்தேன் 18
  • @
    @CERLEKHAMS11 months ago Yes anna neenga solrathu 100% Correct anna 😊❤ 7
  • @
    @ThasleenBanu-fd5yn11 months ago Am speechless...ur wordzzz sooo meaningful❤ 8
  • @
    @amwajiha10 months ago Wonderful message 👌👌 thank you Dr ❤️ God bless you 🤲 1
  • @
    @Mithun-xj7xm8 months ago உண்மை தான் அண்ணா நானும் அப்படி தான் இன்று முதல் நான் எனக்கா வாழ்கிறேன் மிக்க நன்றி அண்ணா❤❤❤ 1
  • @
    @kanapathykanapathy548811 months ago ;;;;kandippa. wel word's sir. :::::.thanks for sharing..💕👍. 4
  • @
    @srimathisitaraman596211 months ago Inimey enakaga enaku pidicha madiri vazha try panren doctor 😢 1
  • @
    @sahayaselvivincent9611 months ago Exactly 💯💯💯💯💯💯💯. Not only becoming the Victim, as days pass We will become their slave 😅😊😅😊😅😊😅😊😢😢😢😢 1
  • @
    @subbukarth46489 months ago I like u a good man sir, you are the first doctor giving advice to people 1
  • @
    @karthikeyanskarthikeyans38229 months ago 🙏🏻💐நீங்கள் கூறுவது 💯 உண்மை அண்ணா என் புத்திக்கு தெளிவு ஏற்படுத்திவிட்டிர்கள் அண்ணா மிக்க நன்றி❤🤝😊
  • @
    @ramsmaestromusicofficial11 months ago Dr .. yeppadi manathil irupathai yellam appadihey solluringa sir ur great person neenga romba nalla human nature ah.. analysis pannuringa 3
  • @
    @sumathinagarajan1889 months ago உங்களின் கருத்து எல்லாமே உயர்ந்தவைதான்
    நன்றி டாக்டர்
  • @
    @NagaLakshmi-vs4zf11 months ago ம்ம் உண்மை தான் Dr. இன்று வரை என் வாழ்வை உறவுகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காவே வாழ்ந்து வாழ்ந்து என்னையே தொலைத்து விட்டேன். புரிகிறது. ஆனால் அதை விட்டு விலகி வெளியே வர முடியவில்லை. இந்த சமுதாயம் வெளியே வர விடுவதும் இல்லை. ... 2
  • @
    @vijayaraninithyaruban42588 months ago Unmai dhan sir matravargalukku pidikga vendum ena valndhu Veena ponavargal niraya per sir 🙏🙏👏👌👍🎉🎉💐💐 1
  • @
    @suthamidhun471011 months ago நாங்கள் இப்படித்தான் வாழ்கிறோம் டாக்டர். 😔😔😔 1
  • @
    @yusuf777cr711 months ago Thank you so much for your speech and thank you for motivation for me thank you thank you thank you so much always with you 1
  • @
    @suhashiniashwini373610 months ago இந்த வீடியோ தான் நான் முதலில் பார்த்தது சூப்பர்
  • @
    @EzraLap-je4yg11 months ago 😭😭😭😭😭na apdidhan yemandhu poiten... Mathavangalukaga 2
  • @
    @aparnanagabhushanam22329 months ago I love listening to you.. unga voice vera level anna
  • @
    @ravisankarm23108 months ago Super fine doctor very use full thanl you 1
  • @
    @bharathmeera38299 months ago Unga speech super bro.kudikara kanavan ta eppadi happya eruka mudiym 1
  • @
    @user-vo5bd5mm8b11 months ago Aduthavaga thaali thosathuku enna palikadavahitanga ethula irunthu varathuku romba kastama iruku enaku uthavi pannuga naan ellathaum marakanum 2
  • @
    @ranibegum12117 months ago Nandri ketta ulagam athanala namakaga valavendum noi vanthal namala yarum therumbi kuda pakamattanga 1
  • @
    @ShreeAnjaneyaCreations10 months ago Well said. One person from one family becomes a scape goat for others wishes.
  • @
    @shahanaasmi762810 months ago Super sir. Extraordinary msg. Thank you so much 1
  • @
    @user-ri6ou1xc5p7 months ago நீங்கள் சொன்ன மாதிரி sir இப்ப ennakaha வாழ ninikiraan 1
  • @
    @sathish223411 months ago Last video you said… how we are in others life.. the same way you get back.. do you remember thet.. this guy is not good for me .. that guy is not good for me… so we have to change first.. you only said… this video you telling this…. What should I follow???? ... 1
  • @
    @user-fo9jx5rl6y8 months ago சார் வணக்கம்,இப்படி வாழ்ந்துதான் என் வாழ்க்கை வீணாகிவிட்டது, இங்கு யாரும் நல்லவர் கிடையாது இது சுயநலம் பிடிச்ச உலகம்,எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் அதிகம் கிடைக்கும்,
  • @
    @HemaLatha-mc2rm9 months ago Niraya elanthutu romba kastapaduren anna 1
  • @
    @jagathaka256011 months ago Appadi valnthu thaan epa avangaluku kodulaina pesamatengùranga 1
  • @
    @kavithasubramanian182811 months ago உண்மையான பதிவு சார் அடுத்தவங்களுக்காக பாதி வாழ்க்கை தொலைந்து விட்டது இன்னும் அதில் இருந்து மீள முடியவில்லை உங்க பதிவுகள் இப்ப அதில் இருந்து வெளிவர நம்பிக்கை கொடுத்து கொண்டு இருக்கு டாக்டர் நன்றி 🙏❤
  • @
    @user-kg6oy2xu1p11 months ago Really congratulations sir ,we effects us